சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: இணையதளத்தில் முடிவுகளை அறிய ஏற்பாடு

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: இணையதளத்தில் முடிவுகளை அறிய ஏற்பாடு

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து சொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை