சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தீர்மானம்

தினகரன்  தினகரன்
சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீர்மானம்

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் 102 பேர் பங்கேற்றுள்ளனர்.  முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் றடைபெற்ற கூட்டத்தில் 102 எம்எலஏ-க்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை