சென்னையில் சூழ்நிலைகளை பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி

தினகரன்  தினகரன்
சென்னையில் சூழ்நிலைகளை பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி

சென்னை: சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் பழனிசாமி  தெரிவித்துள்ளார். 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை