பீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
பீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாட்னா: பீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகாரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4598-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை