கொரோனா பாதிப்பு குறித்த எந்த தலைவளையும் அரசு மறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு குறித்த எந்த தலைவளையும் அரசு மறைக்கவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா பாதிப்பு குறித்த எந்த தலைவளையும் அரசு மறைக்கவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டி வருகிறது எனவும் கூறினார்.

மூலக்கதை