வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

தினகரன்  தினகரன்
வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளித்திருப்பூர் கடந்த அரைமணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை