ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:

தினகரன்  தினகரன்
ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:

சென்னை: ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது. பாடங்கள் குறைக்கப்பட்டதால் புதிய வினாத்தாள் வெளியீடு செய்துள்ளனர். விரைவில் இணைப்புக் கல்லூரிகளுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை