முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருந்தது.

மூலக்கதை