ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை