நாகர்கோவிலில் மாரடைப்பால் காலமானார் பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன்
நாகர்கோவில்: பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பாஜக ஊடகப்பிரிவு செயலாளர் காலமானார்.