சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல்

தினகரன்  தினகரன்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தரப்பில் 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாக ஏற்கனவே பார்த்தசாரதி கூறியிருந்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மூலக்கதை