இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி

இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் மக்களுக்கும் தரமான பொருள் கிடைக்கும், பனைத் தொழிலும் வளர்ச்சி அடையும் என விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத்தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இ்ந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று, ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டிகளை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனைசெய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை