தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பு கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பு கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கட்டணம், ஒருவர் மருத்துவ படிப்பை முடிக்க ரூபாய் 2 கோடி முதல் 3 கோடி வரை செலவு. நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கட்டண உயர்வு நியாயமற்றது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை