இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்!: ஐயா ஆட்சியாளர்களே...தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து; அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல..கமல் சாடல்

தினகரன்  தினகரன்
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்!: ஐயா ஆட்சியாளர்களே...தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து; அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல..கமல் சாடல்

சென்னை: இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் என  கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று தடுப்பூசி போடுவது பற்றி கருத்துக்கள் வெளியாவது குறித்து கமல் சாடியுள்ளார். மேலும் ஐயா ஆட்சியாளர்களே...தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என கமல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை