இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்!

தினகரன்  தினகரன்
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யலுசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், அவர் சார்ந்த இயக்கத் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

மூலக்கதை