நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் தொடங்க உள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் தொடங்க உள்ளதாக தகவல்

சென்னை: நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்கு தொடங்க சிம்பு திட்டமிட்டுள்ளதாக கூட்டுப்படுகிறது. சமூக வலைதள கணக்குகள் தொடக்கம் தொடர்பாக முதற்கட்ட அறிவிப்பை அக்.22-ல் சிம்பு வெளியிடுகிறார்.

மூலக்கதை