பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

தினகரன்  தினகரன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் கூடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முக்கிய மசோதாவிற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை