அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தருமபுரி, நெல்லை, திருப்பூர், கரூர் மற்றும் தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை