மயிலாடுதுறையில் கட்சிக்கூட்டத்தில் காக்கி சட்டையை கழற்றுவேன் என்று பேசிய பாஜக பிரமுகர் கைது

தினகரன்  தினகரன்
மயிலாடுதுறையில் கட்சிக்கூட்டத்தில் காக்கி சட்டையை கழற்றுவேன் என்று பேசிய பாஜக பிரமுகர் கைது

நாகை: மயிலாடுதுறையில் கட்சிக்கூட்டத்தில் காக்கி சட்டையை கழற்றுவேன் என்று பேசிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகர் அகோரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு எஸ்.ஐ.ராமமூர்த்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் நீ பாஜக பிரமுகர் அகோரம் பேசிய வீடியோ வைரலானது.

மூலக்கதை