டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நவ.16ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை

தினகரன்  தினகரன்
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நவ.16ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நவம்பர் 16ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முக்கிய அரசியல் பிரச்சனைகள் குறித்து நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையில் பங்கேற்க காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை