கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி

தினகரன்  தினகரன்
கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி

சிவகங்கை: கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது என சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்துள்ளார். விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார் அவரால் என்ன செய்ய முடிந்தது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

மூலக்கதை