அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

டெல்லி: அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது. நிர்மோகி அகாரா ஒரு நிர்வாக அமைப்பு தான். நிர்மோகி அகாராவுக்கு தர்மகர்த்தா உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை