பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தினகரன்  தினகரன்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை