ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோட்டைமேடு, பசும்பொன், செங்கப்படை உள்ளிட்ட இடங்களில் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை