நாமக்கல்-ராசிபுரம் அருகே பள்ளி மாணவி உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல்

தினகரன்  தினகரன்
நாமக்கல்ராசிபுரம் அருகே பள்ளி மாணவி உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல்

நாமக்கல்: நாமக்கல்-ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம் பாளையத்தில் பள்ளி மாணவி உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை