திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை