நெல்லை மாவட்டம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

தினகரன்  தினகரன்
நெல்லை மாவட்டம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை