விடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது

தினகரன்  தினகரன்
விடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திரவரதரை தரிசிக்க கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதிய நிலையில், விடுமுறை தினமான இன்று கூட்டம் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் அத்திரவரதரை தரிசித்து சென்றனர்.

மூலக்கதை