நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.3.80ஆக நிர்ணயம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.3.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்தது.