சென்னை-சேலம் இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும்: ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சென்னைசேலம் இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும்: ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னை-சேலம், சேலம்-சென்னை இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை