சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் சிறுநீரக பாதிப்பை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூலக்கதை