டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,910-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை