தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாத மாவட்ட விவரம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாத மாவட்ட விவரம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.

மூலக்கதை