ஏப்.14-ல் நடைபெறவிருந்த திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் ரத்து..: இணை ஆணையர் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஏப்.14ல் நடைபெறவிருந்த திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் ரத்து..: இணை ஆணையர் உத்தரவு

திருச்சி: ஏப்ரல் 14-ல் நடைபெறவிருந்த திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் ரத்து செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் ரத்து செய்துள்ளார்.

மூலக்கதை