பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்துமே பிரச்சனை தான்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்துமே பிரச்சனை தான்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தம் எதிர்ப்பு மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்தியாவை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஓன்று கூடி உள்ளன. பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்துமே பிரச்சனை தான் என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

மூலக்கதை