குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பீகார் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பீகார் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பீகார்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பீகார் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த கூடாது என்று பீகார் ஒருமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை