கவிஞர் மதன்கார்க்கி உருவாக்கியுள்ள கிளிக்கி என்ற புதிய மொழி சென்னையில் அறிமுகம்

தினகரன்  தினகரன்
கவிஞர் மதன்கார்க்கி உருவாக்கியுள்ள கிளிக்கி என்ற புதிய மொழி சென்னையில் அறிமுகம்

சென்னை: கவிஞர் மதன்கார்க்கி உருவாக்கியுள்ள கிளிக்கி என்ற புதிய மொழி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சினிமாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள கிளிக்கி மொழியை பாகுபலி இயக்குனர் ராஜமௌளி அறிமுகம் செய்துள்ளார்.

மூலக்கதை