திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடி, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை