உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. த.மா.க.வுக்கு சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வாசன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை