சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனசரகங்களில் வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தினகரன்  தினகரன்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனசரகங்களில் வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனசரகங்களில் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 2 நாள் கணக்கெடுப்பு பணியில், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை