மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நீர்திறப்பு 7,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது.

மூலக்கதை