டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

தினகரன்  தினகரன்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது. தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை