சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அம்பத்தூர் அடுத்த புதூரில் ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி கேத்தரின் உயிரிழந்தார்.

மூலக்கதை