முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.