சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் என்ஜினில் தீ
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் பட்டாபிராமில் ரயில் நிறுத்தப்பட்டது.