சென்னை விமான நிலையத்தில் உள்ள 5 ஏடிஎம்கள் இயங்காததால் பயணிகள் அவதி

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் உள்ள 5 ஏடிஎம்கள் இயங்காததால் பயணிகள் அவதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள 5 ஏடிஎம்களும் இயங்கவில்லை. ஏடிஎம்கள் இயங்காததால் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

மூலக்கதை