2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி... திருமாவளவன் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி... திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை: 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் சமூகம் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை