நாகை மாவட்டத்தில் சூறாவளி: 150 வீடுகள் சேதம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

நாகை மாவட்டத்தில்  செம்பனார்கோவில் உள்ளது. இதனையடுத்த கீழ்மாத்தூர் ஊராட்சியில் இரவில் மழையோடு சூறாவளி காற்று பலமாக வீசியது.  இதனால் சுற்றுவட்டாரத்தில் 4 கி.மீ. தூரத்திற்கு பழமையான மரங்கள் அனைத்தும் வேரோடு சாலையில் விழுந்தன.  கீழ்மாத்தூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் 240 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்தது.  இதில் 150க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள், ஓடுகள் பறந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்

நாகை மாவட்டத்தில்  செம்பனார்கோவில் உள்ளது, இதனையடுத்த கீழ்மாத்தூர் ஊராட்சியில் இரவில் மழையோடு சூறாவளி காற்று பலமாக வீசியது.

இதனால் சுற்றுவட்டாரத்தில் 4 கி.மீ. தூரத்திற்கு பழமையான மரங்கள் அனைத்தும் வேரோடு சாலையில் விழுந்தன. 

கீழ்மாத்தூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் 240 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்தது. 

இதில் 150க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள், ஓடுகள் பறந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

மூலக்கதை