ஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.