சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் 9வது இடத்திற்கு பின்தங்கிய தமிழகம்!

தினகரன்  தினகரன்
சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் 9வது இடத்திற்கு பின்தங்கிய தமிழகம்!

புதுடெல்லி: சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. முதலிடத்தில் கேரளா, 2ம் இடத்தில் ஆந்திரா, 3ம் இடத்தில் மகாராஷ்ட்ரா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

மூலக்கதை